அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

My life story



எனது தந்தை : சகாபுதீன் 

எனது பெயர் நியாஜ் அஹமது எனது தந்தை பெயர் சஹாபுதீன் எனது தாயார் பெயர் பரிதா பீவி. என் உடன் பிறந்தவர்கள் இரண்டு பேர் ஒருவர் பெயர் நஜீர் அஹமது, மற்றொரு தம்பி முஹமது ஜாஹிதீன். எனது சொந்த ஊர் காரைக்கால் புதுச்சேரி மாநிலம். நான் பிறந்த ஆண்டு 1983 செப்டம்பர் 21 நாம் நாள். நான் S.S.L.C எரவாஞ்சேரியில் உள்ள அரசு பள்ளியில் படித்து முடித்துவிட்டு. H.S.C. அம்பகரத்தூர் திருவள்ளுவர் மேல் நிலை பள்ளியில் முடித்தேன். பிறகு நான் பொறையாரில் உள்ள T.B.M.L கல்லூரியில் B.B.A. 2008 யில் முடித்தேன். பிறகு நான் காரைக்காலில் உள்ள Murugu Institute யில் Alagappa University Distance Education யில் M.B.A (H.R.M) படித்து வருகிறேன். அதுமட்டும் அல்ல நான் சென்னையில் I.A.T.A என்னும் DIPLOMA COURSE படித்திருக்கிறேன். பிறகு காரைக்காலில் உள்ள NATIONAL CATERING COLLEGE யில் D.H.M.C.T என்னும் HOTAL MANAGEMENT சம்பந்தமாக படித்திருக்கிறேன். நான் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்  கழகத்தின் ஆரம்ப காலத்தில் இருந்து சமுதாய பணிகளை செய்துவருகிறேன். நான் துபையில் UNION INSURANCE COMPANYயில் Admin Assistant ஆகா பணிபுரிந்து கடந்த 2011யில் இருந்து 2015 வரை  வேலை பார்த்து வருகிறேன். எனக்கு 16-03-2013 யில் திருமணம் காரைக்காலில் நடைபெற்றது. எனக்கு கடந்த 23-11-2014 யில் பெண்குழந்தை புதுத்துறை குலுனி மருத்துவனையில் மருத்துவர் ஆணி அவர்கள் என் மனைவிக்கு பிரசவம் பார்க்க பெண்குழந்தை பிறந்தது. என் குழந்தையின் பெயர் ஷரிபா என பெயர் வைக்கப்பட்டது. இந்த புகைப்படம் 23-11-2015 அன்று முதல் பிறந்தநாள் அன்று எடுக்கப்பட்டது. 
எனக்கு இரண்டாவது ஆண் குழந்தை கடந்த 07/09/2016 அன்று காரைக்கால் புதுத்துறை குலூனி மருத்துவமணையில் மருத்துவர் ஆணி அவர்கள் என் மனைவிக்கு பிரசவம் பார்க்க ஆண் குழந்தை பிறந்தது. என் குழந்தைக்கு  முஹம்மது மதார்ஷா மரைக்கார். என்று 
பெயர் வைக்கப்பட்டது.